மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதுமே 101 புள்ளிகள் சரிவு ஏற்பட்டது.
உலகளாவிய பங்குச் சந்தைகளில் காணப்பட்ட தளர்ச்சி காரணமாகவே இந்த சரிவு காணப்பட்டது.
இன்று காலை வர்த்தகம் தொடங்கிய ஐந்து நிமிடங்களில் 101.46 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ், 14,856.45 ஆக இருந்தது.
அதேபோல தேசிய பங்குச் சந்தையான நிப்டியும், 34.70 புள்ளிகள் சரிந்து 4,483.10 ஆக இருந்தது.
இன்போசிஸ், விப்ரோ, டிசிஎஸ், பெல், எல் அன்ட் டி, ஓன்ஜிசி, ஸ்டேட் பாங்க் ஆகியவற்றின் பங்குகளில் லேசான சரிவைச் சந்தித்ன.
Wednesday, June 17, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment